மத்தியரசின் அலட்சியத்தால் நாற்பது வீரர்களை மரணம் வாரிக் கொண்ட கொடூரத்தில் உள்ள உண்மைகளை உரக்கச் சொல்பவர்களைப் பார்த்து "அரசியலாக்க வேண்டாம்" என்று உபதேசிப்போரே!
கீழே உள்ள தகவல்களைப் பாருங்கள் . . .
மோடிக்கு வாக்கு கேட்கும் இச்செயலுக்கு உங்கள் அகராதியில் என்ன பெயர்?
இது அரசியலா ?
இல்லை வேறு ஏதாவதா?
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteதிரு சந்திரசேகரனின் பின்னூட்டம் தவறுதலாக டெலீட் ஆகி விட்டது. மின்னஞ்சலில் இருந்து எடுத்து பிரசுரிக்கிறேன்
ReplyDeleteஇழவில் பிஜேபி அரசியல் செய்வது கேவலம்..