ஆமாம். ஊடகக்காரர்களை
குரங்கு என்று திட்டிய ஆட்டுக்காரன் ஏதோ ஒரு டுபாக்கூர் லெட்டர்பேட் பத்திரிக்கையாளர்கள்
சங்கத்தில் ஊடக உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றியதன் மூலமாக அவரும் ஒரு
குரங்காக மாறுகிறார்.
ஆமாம், யாரிடமிருந்து
ஊடக உரிமைகளை மீட்கப் போகிறீர்கள்? இன்று ஊடகங்கள் தங்கள் உரிமைகளை மோடியிடம்தானே அடகு
வைத்துள்ளது! அப்படியென்றால் இந்த போராட்டம் மோடிக்கு எதிராகவா?
No comments:
Post a Comment