குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் பகிர்ந்து கொண்ட முக்கியமான தகவல் என்ன தெரியுமா?
சங்கிகள் கதற கதற கத்தும் "பாரத் மாதா கீ ஜெய்" என்ற முழக்கம் யாரால் வந்தது தெரியுமா?
"மாதார்-இ-வடன், பாரத் கீ ஜெய்" என்ற முழக்கமே பாரத் மாதா கீ ஜெய் என மாறியது.
அதை உருவாக்கியது யார்?
அஜிமுல்லாகான்.
யார் இவர்?
நானா சாகேப் பற்றி பள்ளிக்கூடத்தில் படித்தது நினைவில் உள்ளதா?
1857 சிப்பாய் புரட்சி என்றழைக்கப்பட்ட விடுதலைப் போரில் பங்கேற்ற முக்கிய மன்னன் நானா சாகேப்.
நானா சாகேப்பின் பிரதம அமைச்சரும், பிரிட்டிஷாருக்கு எதிராக போராட வேண்டும் என்ற சிந்தனையை நானா சாகேப் மனதில் விதைத்ததும் மற்ற அரசர்களை ஒன்றிணைத்ததும் வரலாற்றில் பெரிதும் மறைக்கப்பட்ட வீரருமான அஜிமுல்லாகான் தான் அந்த முழக்கத்தை உருவாக்கியவர்.
சங்கிகள் ரோஷக்காரர்கள், இஸ்லாமியர்களின் ஓட்டுக்கள் வேண்டாம் என்று கொள்கையோடு உள்ளவர்கள் ஒரு முஸ்லீம் உருவாக்கிய முழக்கத்தை மட்டும் பயன்படுத்துவார்களா!
இனி பாரத் மாதா கீ ஜெய் க்கு பதிலாக என்ன கத்துவார்கள்?
பிகு: சங்கிகளுக்கு தேசப்பற்று என்று எந்த ........................கிடையாது. அவர்கள் பாரத் மாதா கி ஜெய் என்பதெல்லாம் வெறும் நாடகம். ஆகவே அவர்கள் கத்தத்தான் கத்துகிறார்கள்.
அப்பு முஸ்லீம் சொல்வானா..... நீ என்ன m........., டா
ReplyDeleteதமிழை ஒழுங்கா எழுதுடா முட்டாள் சங்கி
Delete