தினசரி ஆறு விமானங்கள் மட்டுமே வந்து போகும் குஜராத் ஜாம்நகர் விமான நிலையத்தை முகேஷ் அம்பானி மகனின் திருமணத்திற்காக சில மேக் அப்பெல்லாம் செய்து பத்து நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலைய அந்த்ஸ்து கொடுத்திருப்பதை எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்.
அம்பானி சொன்னால்
மோடி பிச்சை கூட எடுப்பார் இல்லை அண்டை நாட்டோடு போர் கூட தொடுப்பார்.
எலும்புத்துண்டு வீசுகிற எஜமானுக்காக வாலை ஆட்டுவதைப் போய் குறை சொல்கிறார்களே!
No comments:
Post a Comment