Sunday, March 3, 2024

அழகான ராட்சசியே, அடி நெஞ்சில் . . .

 


ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த "முதல்வன்" படத்தின் "அழகான ராட்சசியே, அடி மனதில் குதிக்கறயே" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் முயற்சியில் . . . .

யூட்யூப் இணைப்பு இங்கே . . .

No comments:

Post a Comment