கீழேயுள்ள மீமைப் பார்த்தால் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்தவர்கள் மனது என்ன கஷ்டப்படும்! பாவம் எனக்குப் பிடித்த சீன் கானரி, ரோஜர் மூர் ஆகியோருக்காக வருத்தப்பட்டாலும் 000 எலக்டோரல் பாண்ட் என்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
No comments:
Post a Comment