தினத்தந்தி போட்ட அந்த கார்டை போட்டோஷாப் என்றுதான் முதலில் நினைத்தேன். அது நிஜமாகவே அவர்கள் தயாரித்தது என்பது பிறகுதான் தெரிந்தது.
அறிந்து போட்டார்களா இல்லை அறியாமல் போட்டார்களா என்று தெரியவில்லை.
ஆட்டுக்காரனின் அரசியல் பயணத்தின் இறுதி யாத்திரை என்றே நான் பார்க்கிறேன்.
அல்லக்கைகளாலும் சில ஊடகங்களாலும் உசுப்பேற்றி விடப்பட்டவர்கள் உருப்படாமல் அதே வேகத்தில் சரிந்து போனதுதான் தமிழ்நாட்டு வரலாறு. சந்தேகமிருந்தால் நடிகர் திலகம் மற்றும் எஸ்.டி.எஸ் பற்றி போன மாதம் எழுதியதை படிக்கவும்.
No comments:
Post a Comment