Monday, March 4, 2024

அஞ்சி ஓடும் பாஜக வேட்பாளர்கள்

 


தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்குள்ளாக இரண்டு பாஜக வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகி விட்டார்கள். - இது இன்றைய ஆங்கில இந்து நாளிதழின் செய்தி.

பாஜக தோற்கப்போகிறது என்பதை அவர்கள் உணர்ந்து விட்டார்கள் என்பதைத்தான் இச்செய்தி சொல்கிறது. அதிலும் ஒருவர் குஜராத்காரர்.

மாற்றம் நிகழட்டும்

1 comment:

  1. ஈ வி எம் கூட தைரியம் தரவில்லையா அவைநாயகன்

    ReplyDelete