Sunday, March 10, 2024

யாருக்கெதிராக திரிசூலம் மோடி?


சங்கி எஸ்.ஆர்.சேகரின் ட்விட்டர் பக்கத்தில் பார்த்த படம் கீழே உள்ளது.


என்ன வழக்கமான மோடி போஸ்தானே! இதிலென்ன புதிதாக இருக்கிறது என்று கேட்கலாம்.

சேகரின் ட்வீட்டில் உள்ள வார்த்தை

தெளிவான குறிக்கோள் துல்லியமான பார்வை ...

அதில்தான் வில்லங்கம் உள்ளது.

ஆர்.எஸ்.எஸ் ஸின் இரண்டாவது சர்சங்க்சாலக் கோல்வால்கர் தங்கள் அமைப்பின் குறிக்கோள் என்று தெளிவாக சொல்லியுள்ளார்.

நம் திரிசூலத்தின் மூன்று முனைகள் மூலம் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகிய மூவரையும் அழிக்க வேண்டும்.

இப்போது மோடி ஏந்தியுள்ள திரிசூலத்தின் தெளிவான குறிக்கோளும் துல்லியமான பார்வையும் வேறெதற்கு இருக்கப் போகிறது.

மோடியின் சில புகைப்படங்களில் அவர் பெண்களை பார்க்கும் பார்க்கும் பார்வையில் சபலம் தெரியும். ஆனால் இந்த புகைப்படத்தில் வெறி தெரிகிறது.

கோல்வால்கர் சொன்னதை நிறைவேற்ற திரிசூலம் ஏந்தியுள்ள மோடியை தேர்தலில் தோற்கடிக்காவிட்டால் இந்தியா மீண்டும் ரத்தக்காடாகும் அபாயம் உள்ளது என்பதை மனதில் கொண்டு வாக்களியுங்கள்.
 


1 comment:

  1. தேர்தல் பிரச்சாரம் துவக்கி விட்டீர்கள் போல இருக்கே!
    ,அவைநாயகன்

    ReplyDelete