Saturday, March 9, 2024

ஆமாம், பயம்தான் மோடி

 


இப்போதெல்லாம் வாராவாரம் தமிழ்நாட்டுக்கு வரும் மோடி ஒரு முத்தை உதிர்த்துள்ளார்.

ஆமாம். மோடி, உம்மைக்கண்டு பயம்தான்.

நீ அளந்து விடும் பொய்களைக் கேட்க பயம் . . .
நீ சொல்லும் வரலாற்று அபத்தங்களை சகித்துக் கொள்ள பயம்,
மதவெறியை உசுப்பேற்றி மக்களை பிரிக்க முயல்வாய் என்று பயம்,
உன்னோடு தொடரும் பீடை விளைவு இந்த மாநிலத்தை பாதிக்கும் என்று பயம்,
நீ வருவதை முன்னிட்டு உன் அல்லக்கைகளின் வெற்றுக் கூச்சலைக் கண்ட எரிச்சலின் பயம்,
ஆட்டுக்காரன் போன்ற சில்லறைகளின் ஆர்ப்பாட்டம் உருவாக்கும் வெறுப்பினால் வரும் பயம்,
எல்லாவற்றையும் விட
நீ தப்பும் தவறுமாய் உச்சரித்து திருக்குறளை கொல்வாய் என்ற பயம். . .

2 comments:

  1. மோடி பீடை அல்ல , போதை மருந்து கடத்துபவர்கள்தான்
    தமிழ்நாடை பிடித்த பீடை. நம் எதிர்கால சந்ததிகள்
    நன்றாக வாழ வேண்டாமா ?

    ReplyDelete
  2. திருக்குறளைக் கொல்வது பற்றிய உங்கள் பயம் மிகவும் நியாயமான பயமே அவைநாயகன்

    ReplyDelete