மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில்தான் பார்த்தேன். மோடியின் சாதனையாக மதுரை ஏ.ஐ.ஐ.எம்.எஸ் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது. ஒரு மோடி ஆதரவாளர் உட்பட பலரும் கழுவி ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.
அவருக்கு சப்போர்ட்டாக இன்னொரு சங்கி வந்து பயங்கரமான காரணம் ஒன்றை கூறினார்.
மதுரை AIIMS கட்டுவதற்கு திமுக அரசு இடம் கையகப்படுத்திக் கொடுக்கவில்லை என்பதால்தான் கட்டுமானப்பணி துவங்கவில்லை என்பது அந்த சங்கியின் வாதம்.
நிலம்
கையகப்படுத்தப்படாமல் பின் எப்படி அங்கே மோடி அடிக்கல் நாட்டினார் என்று கேள்வி கேட்டால்
அதற்கு பதில் சொல்லாமல் அந்த சங்கி அடுத்த பொய்யைச் சொல்லப் போய் விட்டார்.
நிலம்தான் காரணம் என்று இதுவரை யாரும் சொன்னதில்லையே, பொய்க்கு அளவே இல்லையா அவைநாயகன்
ReplyDeleteநிலம் எடுத்து தரவில்லை என்று இதுவரை யாரும் எப்போதும் சொன்னதில்லையே! இப்படி யும் ஒரு பொய்யா?
ReplyDeleteஅவைநாயகன்