Saturday, March 2, 2024

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் அஜயகிருஷ்ணா?

 


கீழேயுள்ள செய்தியே அனைத்தையும் விளக்கி விடும். பதவி கொடுத்தவனுக்கும் வெட்கமில்லை, வாங்கியவனுக்கும் வெட்கமில்லை. இதிலே பாஜகதான் நேர்மையான கட்சி என்று அயோக்கிய சங்கிகள் சொல்வார்கள், அடி முட்டாள் சங்கிகள் நம்புவார்கள். 



2 comments:

  1. வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் எழுத்துக்கள். இவர்களை விட்டு விட்டு வெளியே வாருங்கள். மனித நேயத்துக்கு வாருங்கள். உங்கள் எழுத்துக்கள் பொன் எழுத்துக்களாக மாற்றம் பெறும். அன்புடன் ஸிரீநாத்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீநாத் சார். இந்த கும்பலை ஆட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். அதற்கு கடுமையாகத்தான் எழுத வேண்டும்,

      Delete