Friday, March 1, 2024

விலை போனவர் வெட்கி விலகுங்கள்

 



ஸ்டெரிலைட் ஆலையை திறக்க முடியாதென்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்து விட்டது.


அனில் அகர்வால் வீசிய எலும்புத்துண்டுகளுக்காக ஸ்டெரிலைட் ஆலைக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்திய மக்களை கொச்சைப்படுத்திய

மோடி வகையறா,

எடப்பாடி வகையறா,

ஐ.டி விங் பரப்பிய அவதூறுகளை பரப்பிய சங்கி முட்டாள்கள் என அனைவருமே தங்கள் தவறுகளுக்காக வெட்கப்பட்டு அரசியலிலிருந்து விலகிட வேண்டும்.

வாய் திறக்கவே அருகதையற்ற ஜந்துக்கள் அவர்கள். அவர்கள் அடங்கவில்லை என்றால் மக்கள் அடித்துத் துரத்த வேண்டும். 

அதுதான் துப்பாக்கிச்சூட்டில் உயிர் நீத்த போராளிகளுக்கான அஞ்சலி.

No comments:

Post a Comment