சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Wednesday, May 4, 2022
பழைய பல்லக்கு காட்சி. இன்றைக்கும் . . .
பாரதிராஜா இயக்கிய வேதம் புதிது திரைப்படத்தின் காட்சியை
பாருங்கள்.
நாம் பார்ப்பதை விட பல்லக்கில்தான் பட்டிணப்பிரவேசம் போவேன் என்று அடம்
பிடிக்கும் ஆதீனங்களும் அந்த அடத்திற்கு பல்லக்கு தூக்கும் சில அரசியல்
அல்லக்கைகளும் பார்ப்பது இன்னும் அவசியம்.
பிகு: ஒரு அட்வான்ஸ்ட் சாமியார் பற்றி நாளை எழுதுகிறேன்.
பங்காரு அடிகளை தாங்கும் அல்லக்கைகளை என்ன செய்வது
ReplyDelete