ரோடு ரோலரையும் குழாயில் தண்ணீர் வருவதையும் பார்த்து "நம்ம ஊருக்கு எலக்சன் வந்துடுச்சுடோய்" என்று மக்கள் மகிழ்வதாக சத்யராஜ் நடித்த "மாமன் மகள்" படத்தில் வரும் காட்சியை மீண்டும் மீண்டும் நிஜமாக்குகிறார்கள் மோடி-நிர்மலா கூட்டணி.
அடுத்து வரப் போகும் குஜராத், திரிபுரா தேர்தலுக்கு இப்போதே தயாராக தொடங்கி விட்டார்கள்.
ஒரே தேசம், ஒரே தேர்தல் என்று இருந்தால் இப்படிப்பட்ட அற்ப சந்தோஷம் கூட இந்தியர்களுக்குக் கிடைக்காது!
பிகு: ஒரு லட்சம் கோடி அரசுக்கு இழப்பா என்று யாரும் மலைக்க வேண்டாம். இது வரை அடித்த 27 லட்சம் கோடியில் கிள்ளித் தருகிறார்கள். அவ்வளவுதான் . . .
நாங்க எப்போ, எதை, எவ்வளவு தரனும்னு தெரியும். அள்ளிப்போனதுல கிள்ளிதருவதில் கில்லிங்கோ!
ReplyDelete( அதையே எப்போ எப்படி புடுங்கறுதுன்னும் தெரியும் )