Thursday, May 19, 2022

மோடிக்குத்தான் அசிங்கம் ஆட்டுக்காரரே!

 


அன்றாடம் ஏதாவது அபத்தமாக பேசி வாங்கிக் கட்டிக் கொள்வதே ஆட்டுக்காரருக்கு பிழைப்பாகி விட்டது.


இதன் விளைவு என்ன?

நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு காணொளி மீண்டும் சுற்றுக்கு வந்து விட்டது.

அது இதுதான்.



டெலிப்ராம்ப்டர் இருந்தும் அதைப் பார்த்து ஒழுங்காக படிக்கத் தெரியாத மோடியை வைத்துக் கொண்டு நீயெல்லாம் மற்றவர்களைப் பற்றி பேசலாமா ஆட்டுக்காரா என்று பலரும் அண்ணாமலையோடு மோடியையும் அசிங்கப்படுத்தி விட்டார்கள்.

இதெல்லாம் தேவையா அண்ணாமலை? உன்னோட அறிவு பல முறை வெளிப்பட்டு அசிங்கப்பட்டிருக்க, உன் கட்சிப் பெயரையே பாரதிராஜா கட்சின்னுதான் சொன்னே! அதனால வாயை மூடிக்கிட்டு இருந்தால் உனக்கு சேதாரம் குறையும்.

முக்கியமான பின் குறிப்பு: தாய் மொழி தவிர மற்ற மொழிகளில் சரளமாக பேச முடியவில்லை என்பதெல்லாம் குறையே அல்ல. அதை விமர்சிக்கவும் யாருக்கும் உரிமை கிடையாது. இப்போது மோடி இங்கே அசிங்கப்படுவதற்கான காரணம், அவர் ஏதோ பன்மொழி வித்தகர் போல வேடம் கட்டுவதால்தான்.

அனைவரும் அறிவாளிகள் கிடையாது. ஆனால் அறிவாளி போல மோடி நடிப்பதால்தான் அடி வாங்குகிறார். 

No comments:

Post a Comment