பாவம், நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி ரொம்ப கடுப்பாயிட்டார் போல. அந்த கடுப்பை ஆட்டுக்காரர் கிட்ட காண்பிச்சிட்டாரு போல.
அதனால நேற்று ஒரே அழுவாச்சி ட்வீட்தான். டிவிக்காரங்க கிட்டயும் ஒரே புலம்பல்.
நேற்று தமிழக முதல்வர் மோடியை பதில் சொல்ல முடியாத கேள்விகள் கேட்டதற்காக தயவு செய்து ஆட்டுக்காரரை அறுத்து பிரியாணி செய்து விடாதீர்கள். அதாங்க மாநிலத் தலைவர் பதவியில இருந்து நீக்கிடாதீங்க.
உனக்கு ஏன் இவ்வளவு அக்கறைன்னு கேட்கறீங்களா?
அண்ணாமலை மாதிரி முட்டாள் இருந்தால்தான் போட்டு அடிக்க வசதியா இருக்கும்.
மோடி கட்சியில எல்லாருமே முட்டாள்தான்னு சொல்றீங்களா?
அதுவும் சரிதான்.
ஆட்டு வாலுக்கு OK, தாடிக்கும் பொருந்துமா?
ReplyDeleteசரி நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்களவை தேர்தலில் தனியாக போட்டியிட்டு
ReplyDeleteஉங்களுடைய 350 எம்பிக்களுடன் சீதாராம் யெச்சூரிஅவர்களை பிரதமர் ஆக்கி
இந்தியாவை ஆளுங்களேன் யார் வேண்டாம் என்று சொல்வது.
சம்பந்தமே இல்லாத பதில். அட முட்டாளுங்க கட்சியா!
Delete