மேலே உள்ளது "தீரன்- அதிகாரம் ஒன்று" படத்தின் ஒரு காட்சியும் வசனமும்.
சங்கிகளையும் அது போலத்தான் "படிங்கடா, படிங்கடா முட்டாப்பசங்களா" என்று சொல்ல வேண்டியுள்ளது.
கொஞ்சமாவது படித்திருந்தால் காயத்ரி ரகுராம் போன்றவர்களின் மூளையில் இப்படிப்பட்ட ஆலோசனைகள் எல்லாம் தோன்றியிருக்குமா?
உண்மையிலேயே இவர்களுக்கெல்லாம் அறிவு இருந்திருந்தால் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள்.
அறிவு இருந்தால் அந்த அம்மணி ஏன் சங்கியாக இருக்கப் போகிறார்கள்!
நீங்கள் பதிவிடுவதற்கு முன்புவரை அப்பதிவை 958பேர் கருத்தை 600பேர் மறுபதிவு 1479பேர் விருப்பம் செய்து பதிவிட்டிருக்கிறார்கள்.முட்டாப்பயலுக.
ReplyDelete