முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவின் முகநூல் பதிவுகளைப் படித்தால் உங்களுக்கும் இந்த கேள்வி வரும்.
எவ்வளவு விஷம் இருந்தால் இப்படி பதிவுகள் வரும்!
ஆனால் இந்த தைரியசாலி முதல் இரண்டு பதிவுகளை நீக்கி விட்டார். மூன்றாவது பதிவையும் நீக்கி விடுவார்.
இவர் தீர்ப்பு கொடுத்த வழக்குகளையெல்லாம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment