Thursday, May 6, 2021

தோற்றும் அடங்காத எச்.ராசா

 


நேற்று ஒரு தொலைக்காட்சி சேனலில் பார்த்தேன்.

"நான்கு பாஜக காரர்கள் சட்டமன்றத்திற்கு செல்வது வருத்தமளிக்கிறது என்று ப.சிதம்பரம் சொல்கிறார். திகார் ஜெயிலுக்குப் போன ப.சிதம்பரம் இன்னும் உயிருடன் இருப்பது வருத்தமளிக்கிறது என்று நான் சொல்லவா?"

என்று இரண்டு முறை கேட்கிறது எச்.ராசா எனும் அற்ப ஜந்து. 



ஆளூர் ஷா நவாஸ் மரணச் செய்தி விரைவில் வரும் என்று முகநூலில் சொன்ன ஒரு சங்கியை உள்ளே தூக்கி போட்டுள்ளது போல இந்த ஜந்துவையும் உள்ளே வைத்து கவனிக்க வேண்டும். 


No comments:

Post a Comment