இந்த கல்வெட்டை பார்க்கும் போது இன்னொரு கல்வெட்டு நினைவுக்கு வந்திருக்க வேண்டுமே?
ஆம்
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வரும் முன்பே ஓ.பி.எஸ் மகனை எம்.பி ஆக்கி கல்வெட்டு செய்த அதே கோயில்தான்.
கோயில்தானே இது? இங்கே எதற்கு ஒரு கட்சி ஜெயிப்பதற்கெல்லாம் (பாவம் இந்த முறை தோற்றறுப் போய் விட்டார்கள்) எதற்கு நினைவுக் கல்வெட்டு?
ஆகமத்தில் இதற்கெல்லாம் இடம் இருக்கிறதா எச்.ராசா?
No comments:
Post a Comment