உலக அளவில்
வலிமையான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தையும்
நம்பகத்தன்மையுள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலில் பத்தாவது இடத்தையும்
எல்.ஐ.சி நிறுவனம் பெற்றுள்ளது.
எல்.ஐ.சி யின் மீது கார்ப்பரேட் நிறுவனங்கள் குறி வைத்துள்ளதற்கும் அவர்களின் தரகர்களாக மத்தியரசு செயல்படுவதற்கும்
இதுதான் காரணம்.
No comments:
Post a Comment