Monday, May 8, 2023

கடுப்பேற்றும் சங்கி காமெடி

 


கீழே உள்ளது மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு சங்கி போட்ட பதிவு/


"இந்தியா மாதிரி தமிழ்நாடும் நாசமாகப் போகும்" என்று கமெண்ட் போட்டேன்.

"நீ நாசமா போயிட்டியா" என்று அறிவுபூர்வமாக கேள்வி கேட்டார்.

"மனித வளக் குறியீடு, சமத்துவக் குறியீடு, ஊடக சுதந்திரக் குறியீடு போன்ற குறியீடுகளை பாருங்கள்" என்றேன்.

மறுபடி இன்னும் அறிவான கேள்வியைக் கேட்டார்.

"வாட்ஸப் பல்கலைக்கழக மாணவரின் பதிவிற்கு கமெண்ட் போட்டது என் தவறு" என்று பின் வாங்கி விட்டேன்.

இந்தியாவில் உள்ள அனைத்து முட்டாள்களும் பாஜகவில்தான் உள்ளார்கள். 

1 comment:

  1. ஒரு சங்கி நாயிடம் விவாதிப்பதும் 40000 எருமை மாடுகளுடன் பேசுவதும் ஓன்று.

    ReplyDelete