கீழேயுள்ள படத்தைக் கூட மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் பார்த்தேன்.
வல்லவரும் நல்லவருமான பிரதமரை இப்படியெல்லாம் பழிக்கிறார்களே என்று ஒரு சங்கி புலம்பியிருந்தார்.
அதற்கு நான் போட்ட கமெண்ட்.
"ஆமாம். நீரோவை நல்லவனாக்கிய வல்லவர்"
இந்த சம்பவம் எல்லாம் கர்னாடகாவில் நடந்திருந்தால் மைசூர் யானை செத்ததற்கு இரங்கல் தெரிவித்தது போல பாய்ந்து போயிருப்பார்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteIf you have guts, meet me directly and tell all your garbage. I will give you a fitting reply
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteYou prove to be a shameless coward
Delete