Tuesday, May 2, 2023

இதுக்கு மட்டும் கணக்கிருக்கா நரேந்திரா?

 

 

கோவிட் பெருந்தொற்றினால் எத்தனை பேர் இறந்தார்கள்?
அரசு: விவரம் இல்லை

 

ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்கள் எத்தனை பேர்?
அரசு: விவரம் இல்லை

 

கோவிட் காலத்தில் எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தனர்?
அரசு: விவரம் இல்லை

 

எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றனர்?
அரசு: விவரம் இல்லை

 

எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பில்லை?
அரசு: விவரம் இல்லை

 

எத்தனை போலி கம்பெனிகள் இருக்கின்றன?
அரசு: விவரம் இல்லை

 

கறுப்புப் பணத்தின் அளவு என்ன?
அரசு: விவரம் இல்லை

 

எத்தனை பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்?
அரசு: விவரம் இல்லை

 

காங்கிரஸ் எத்தனை முறை பிரதமர் மோடியை விமரிசித்தது?
அரசு: 91


ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் பதிவு இது.

தன்னை இழிவுபடுத்துகிறார்கள் என்று புலம்பும் அருகதை  நரேந்திரனுக்கு உண்டா? அடுத்த பதிவில் பார்ப்போம்.  

No comments:

Post a Comment