டி.டி.வி.தினகரனை
சந்தித்தவுடன் “விரைவில் சசிகலாவை சந்திப்பேன்” என்று தர்ம யுத்தம் புகழ் ஓ.பன்னீர்
செல்வம் சொன்னதை படிக்கையில்
“சசிகலாவை சட்டமன்றக் கட்சித் தலைவராக்கியதும் ஓ.பி.எஸ்ஸை அழைத்தேன். நீயெல்லாம் ஒரு ஆம்பளையா என்று கேட்டேன். போய் ஜெயலிதா சமாதியில உட்காரு என்று நான்தான் சொன்னேன்” என்று விஷமூர்த்தி பேசியது ஞாபகத்துக்கு வருதே ஓ.பி.எஸ்! நீங்க சசிகலாவை சந்திப்பதற்கு விஷமூர்த்தியிடம் அனுமதி வாங்கி விட்டீர்களா ஓ.பி.எஸ்? இல்லையென்றால் இன்னும் அசிங்கமாக ஏதாவது கேட்டு விடப் போகிறார்.
பிகு: ட்ராப்டில் இருந்த பழைய பதிவு
No comments:
Post a Comment