கர்நாடக மாநில மக்கள் உன்னைத்தான் முதல்வராக்க முடிவு பண்ணிட்டாங்க. ரெண்டு ஸ்டேட்டுக்கு அவரே முதல்வராக. இருக்க " வாட் இஸ் தி ப்ரோஸுஜர்" என்று வேறு கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
கடைசில நீ பிரச்சாரம் செஞ்ச இடங்களில்தான் படுதோல்வியாமே.
இனிமே உன்னை பெங்களூருக்குள்ளேயே விட மாட்டாங்களாமே!
No comments:
Post a Comment