மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் நேற்று தொடங்கி இந்த நிமிடம் வரை ஒரே ஒப்பாரி, புலம்பல், முகாரி ராகம்.
ஓவர் கொழுப்பில் ஆடியவர்களால் தாங்க முடீயாத தோல்வி.
பங்குனி உத்திரத்தனறு கோயில் குளத்தில் மூழ்கி இறந்தது புண்ணியம் என்று பதிவு போட்ட ஒரு ஆளோட பதிவுகள்தான் அதிகம்.
கிடைத்த வாய்ப்பை விடலாமா!
புலம்பல்களுக்கு நான் கொடுத்த பின்னூட்டங்கள் கீழே...
No comments:
Post a Comment