Thursday, May 18, 2023

மாலனுக்கு மன வியாதி

 


வெயில் கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கிறது. அதனால்தான் மூத்த்த எழுத்து வியாபாரிக்கு மன நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதற்குச் சான்றாய் அவரது பதிவு.




சென்னை வெயிலை விட கர்னாடக வெயிலில் தாமரை கருகி விட்டதுதான் அவரது பாதிப்புக்குக் காரணம் என்றும் தெரிய வருகிறது.


ஆகவே சென்னை மக்களே, காதல் திரைப்பட பரத் போல மூத்தவர் பரட்டை தாடி, மீசையோடு அதனை சொரிந்து கொண்டு "ஞஞஞஞ" என்று அலைந்தால் அடித்து துரத்தாமல் வயதானவர் என்பதால் ஒரு டீ வாங்கிக் கொடுங்கள். 

வேறென்ன சொல்ல? 

No comments:

Post a Comment