Tuesday, July 28, 2020

சபாஷ் கார்த்தி, அருமை . . .



கார்ப்பரேட் நலனுக்காக இந்தியாவின் சுற்றுச் சூழலை காவு கொடுக்க பாஜக விழைகிறது. அதற்காக ENVIRONMENT IMPACT ASSESSMENT  2020 என்ற சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு விதிகள் 2020 என்ற விதிகளை அறிமுகம் செய்ய விழைகிறது.

அதனைக் கண்டித்து நடிகர் கார்த்தி, தன்னுடைய உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பின் மூலமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இவ்விதிகள் தொடர்பாக விழிப்புணர்வை உருவாக்க காணொளியை பகிர்ந்து கொண்ட பெண்ணை ரௌடி சங்கி கல்யாண ராமன் மிரட்டிய பின் வந்துள்ள அறிக்கை இது என்பது இன்னும் முக்கியமானது.




1 comment:

  1. சபாஷ் கார்த்தி. வாழ்த்துக்கள்

    ReplyDelete