ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர்
விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்த படம் இது.
இந்தப் படத்தில் நீங்கள் காண்பது
நிஜப் பெண்மணி அல்ல. சிலை. தலை முடி மட்டும் ஒரு பெண்ணுடையது. ஆடை நிஜமான துணி.
மற்றபடி சிலிக்கானில் செய்யப்பட்ட சிலை தத்ரூபாக ஒரு மூதாட்டியைப் போலவே
சுருக்கங்களோடும் அவ்வளவு கச்சிதமாக உள்ளது.
இதை உருவாக்கிய சாம் ஜின்க்ஸ் என்ற
கலைஞனைப் பார்த்து பிரமித்துப் போயுள்ளேன்.
வியப்பாக இருக்கிறது
ReplyDelete