நேற்றிரவு ஒரு தோழர் அனுப்பிய செய்தி.
காலையில் ஆங்கில இந்து இதழும் அதை உறுதிப்படுத்தியது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டு பிடித்த
ChAdOx1 nCoV-19
என்ற தடுப்பு மருந்தை மனிதர்களின் மீது பரிசோதனை செய்து கண்காணித்ததில் அதனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும் என்பது வெற்றிகரமான நிரூபணமாகியுள்ளது.
முழுமையான விபரங்கள் அறிய
எந்த நாடு முதலில் கண்டுபிடித்தது என்பது முக்கியமல்ல.
கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதுதான் முக்கியம்.
தடுக்க முடியும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது அதை விட முக்கியம்.
இந்திய அறிவியலாளர்கள் கண்டுபிடித்த கோவாக்ஸினும் சோதனைகளை முடித்து வெற்றிகரமாக பவனி வரட்டும்.
வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல செய்தி
ReplyDeleteநன்றி