வெளிப்படையாக மிரட்டிக் கொண்டிருக்கிற அராஜக, அயோக்கிய சங்கி
கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாயாதா?
அவன் தங்கள் கட்சி உறுப்பினர் கிடையாது என்று பாஜக சொன்ன
பின்பும் தமிழக அரசும் காவல்துறையும் ஏன் தயங்குகிறது?
இந்த மிரட்டலுக்குப் பிறகும் சூர்யாவும் சுற்றுச்சூழல் தாக்கம்
மதிப்பீட்டு வரைவுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது. ரௌடி
சங்கியை “போடா டேய்” என்று சொல்லி விட்டார்.
No comments:
Post a Comment