கொரோனா
தடுப்பு ஆடைகள் என்று சியாராம் நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.
அவர்கள்
தயாரிக்கும் துணிகளை அணிவதன் மூலமாக கொரோனா வைரஸ் தொற்றை 99.9 % தடுக்க முடியும் என்று
அந்த விளம்பரம் சொல்கிறது.
அவர்கள்
சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். கொரோனா வைரஸ் வாய் மற்றும் மூக்கின் மூலமாக தொற்றிக்
கொள்கிறது எனும் போது மாஸ்க் இல்லாமல் சியாராம் பேண்ட் மற்றும் கோட் போட்டு என்ன பயன்?
சூழலைப்
பயன்படுத்திக் கொண்டு எப்படியாவது கல்லா கட்டுவது என்ற முதலாளித்துவ வேட்கையன்றி வேறென்ன?
அவர்களின் துணியை வாங்கி நீங்கள் மாஸ்க் தைத்துக் கொள்ள வேண்டும் ��. உங்களை கோட்டு சூட்டு தைத்துக்கொள்ள சொல்லலியே??
ReplyDeleteஅந்த விளம்பரமே கோட்டு சூட்டுக்குத்தான் சார். நல்லா பாருங்க
Delete