தமிழர்களின் தனித்துவம் யாருக்கும் வராது.
கொரோனா டிசைன் சேலை, கொரோனா டிசைன் ஜிமிக்கி
கண்டுபிடித்த
தமிழ் மண்ணில்,
மதுரையில்
"மாஸ்க்" பரோட்டா அறிமுகம் செய்தார்கள்.
இப்போது போளூரில் "மாஸ்க்" சமோசா அறிமுகம் செய்துள்ளார்கள்.
அடுத்து "மாஸ்க்" தோசை செய்து புகழ் பெறப் போவது எந்த ஊர் ஹோட்டல்காரர்கள்?
பிகு : மதுரை "மாஸ்க்" பரோட்டாவின் தொழில் நேர்த்தி போளூர் "மாஸ்க்" சமோசாவில் இல்லை.
No comments:
Post a Comment