கீழே உள்ள காணொளி ஒரு தோழர் அனுப்பியது.
பெருவில் உள்ளது. மணமகளின் தோற்றத்தில் இருப்பதால் அதற்கு மணமகள் அருவி (Bride Falls) என்று பெயராம். கூகிளில் தேடினால் பெருவில் மட்டுமல்ல, இன்னும் ஒரு பத்து அருவிகள் BRIDAL VEIL FALLS (மண மகளின் முகத்திரை) என்று அழைக்கப்படுகிறது என்பதை அறிந்து கொண்டேன். ஆனால் அவை எவற்றிலும் இது போன்ற அமைப்பு இல்லாததால் விபரங்களுக்குள் செல்லவில்லை.
இதை எழுதும் நேரத்தில் கேரளப் பயணத்திற்குப் பிறகு எழுதிய
என்ற பழைய பதிவுதான் நினைவுக்கு வந்தது.
இந்த அருவிகள் எதிலும் கூட குளிக்க வாய்ப்பு கிடையாது.
குற்றாள அருவிகளில் தண்ணீர் ஓட்டம் அற்புதமாக இருக்கிறது என்றும் கொரோனா காலம் என்பதால் யாருக்கும் குளிக்க வாய்ப்பு கிடையாது என்று சில நாட்கள் முன்பு படித்த செய்தியும் ஏக்கம் அளித்தது.
No comments:
Post a Comment