Saturday, July 4, 2020

இதாண்டா டுபாக்கூர் மோடி ஸ்டைல்..


தாக்குதல் நடக்காத இடத்திற்கு சென்று 
தாக்குதல் நடந்த இடத்தில் 
பேசுவதாக பில்ட் அப் கொடுப்பது.

மருத்துவ மனை போல செட்டப் 
செய்ய இடத்தில் நின்று கொண்டு
மருத்துவமனையில் இருப்பது 
போலவே பாவனை செய்வது.

நோயாளிக்கான எந்த அறிகுறியும்
இல்லாமல் திட காத்திரமாக
இருப்பவர்களை நோயாளிகள்
எனக் கருதி ஆறுதல் சொல்வது.

யார் எதிரி என்று கூட
வெளிப்படையாகச் சொல்ல 
தைரியமில்லாமல் வஜனம்
பேசி திருக்குறள் படித்து
கால்கள் நடுங்குவதை 
காட்டிக் கொள்ளாமல் நடிப்பது.

அதையும் கூட வீரம் என்று
சிலர் வீணே பிதற்றுவது.

வேலையிழப்பை தடுக்க துப்பில்லை.
நோய் பரவலை தடுக்க வழியில்லை.
சீரழியும் பொருளாதாரத்தை இன்னும்
சின்னாபின்னமாக்கி விட்டு
இந்திய செல்வத்தை 
அன்னியரிடம் விற்று விட்டு
பீகார் தேர்தலில் மீண்டும்
மக்களை முட்டாளாக்க
தேஷ் பக்தி நாடகம் போடுவதுதாண்டா
டுபாக்கூர் மோடி ஸ்டைல் . . .

2 comments:

  1. இதை விட சன்னிலியோன் படத்தை போட்டு ஒரு பிளாக் எழுதுனா சீக்கிரமா ஃபேமஸ் ஆகலாம்

    ReplyDelete
    Replies
    1. நீ என்ன ரெண்டு ரூபாய் சங்கி பார்ட்டியா? பலான ஜ்ல்சா பார்ட்டி ஆளுங்களுக்குத்தான் இப்படி கேவலமான புத்தி வரும்

      Delete