சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு தொடர்பாக பத்மபிரியா என்ற பெண் வீடியோ போட்டவுடன் அது அதி வேகமாக பரவி ஒரு தாக்கமும் ஏற்பட்டது.
சங்கிகள் ரௌடி சங்கி கல்யாணராமன் மூலமாக மிரட்டல் வேலை செய்தார்கள். அவன் நேரடியாக மிரட்டினான்.
யுடூபில் அந்தப் பெண் வீடியோவை நீக்கியதும் துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்தான்.
அவன் போட்ட பல பதிவுகள் உங்கள் பார்வைக்காக.
இப்படியெல்லாம் குதித்தாலும் அது புஸ்ஸென்று போய் விட்டது. ஆம்
அந்தப் பெண் பத்மபிரியா அடுத்த காணொளியை பதிவிட்டுள்ளார். அதிலே கல்யாணராமனின் கட்டுக்கதைகளையும் தகர்த்து விட்டார்.
மன்னிப்பு கேட்டா உங்க மூஞ்சியை எங்க கொண்டு போய் வெச்சுப்பீங்க என்று கேட்ட கல்யாணராமன் இப்போது அவன் மூஞ்சியை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வான்?
சமாளிப்பதற்காக இன்னொரு பதிவும் போட்டுள்ளான்.
அந்த வீடியோவை ஒழுங்கா பாருடா கல்யாணராமா! நான் படிச்சேன் என்று சொன்னதை கவனிக்கலையா?
நீ என்ன கதை விட்டாலும் அசிங்கப்பட்டதை மறைக்க முடியாது.
திருந்தப்பாருடா...
No comments:
Post a Comment