கேரள
காங்கிரஸ் கட்சி சங்கிகளோடு திருட்டுத்தனமாக கூட்டு வைத்து கூட்டு வைத்து சங்கிகள்
போலவே கேவலமானவர்களாகி விட்டார்கள்.
சங்கிகளின்
குலத் தொழிலான போட்டோஷாப்பை பயன்படுத்தி தோழர் பிணராயி விஜயன் அவர்களை இழிவு படுத்த
முயன்றுள்ளார்கள்.
தோழர்
பிணராயி விஜயன் அவர்களின் மகளுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிகழ்ச்சியில்
மொத்தமே முப்பது பேர்தான் கலந்து கொண்டனர். கேரள மாநில அமைச்சர் தோழர் இ.பி.ஜெயராஜன்
மட்டுமே அத்திருமணத்தில் க்லந்து கொண்ட ஒரே அமைச்சர். அவர் மனைவியோடு கலந்து கொண்டுள்ளார்.
திருமண புகைப்படத்தில் தோழர் இ.பி.ஜெயராஜனின் மனைவியின் புகைப்படத்தில் அவர் தலையை
எடுத்து விட்டு தங்கக்கடத்தல் ஸ்வப்னா சுரேஷின் படத்தை ஒட்டி பொய்ப்பிரச்சாரம் செய்துள்ளனர்
கேரள காங்கிரஸ் கட்சியினர்.
இப்படிப்பட்ட
சங்கித்தனமான கீழ்த்தரமான செயல்களை தங்கள் கட்சியினர் செய்து வருவதெல்லாம் காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்திக்கு தெரியுமா?
இந்த
சங்கிக்கலாச்சாரத்தை அவர் ஏற்கிறாரா?
கண்
முன்னே ஆட்சி பறி போவது கூட தெரியாமல் தூங்கிக் கிடக்கிற அந்த அம்மையாருக்கு இதெல்லாம்
என்கே தெரியப் போகிறது!
No comments:
Post a Comment