Wednesday, April 9, 2014

த.அ.ம அண்ணாச்சி பெற்ற அல்வா




தரகுப்புயல் தமிழ் அருவி மணியன் ஐயா கொள்கைக் கூட்டணி
அமைக்க முயற்சி எடுத்த போது திருநெல்வேலிக்கே அல்வா 
என்பது போல ஊருக்கெல்லாம்  மடல்  எழுதிய அவருக்கே நான்
ஒரு மடல் எழுதினேன். 

அதனுடைய இணைப்பு கொடுத்துள்ளேன். 

மோடி பிரதமராக அவர் ஆதரிக்க வேண்டுமானால் மூன்று
நிபந்தனைகளும் விதித்தார்.

பாஜக தன் தேர்தல் அறிக்கையில் அய்யா மணியனுக்கு அல்வா
கொடுத்து விட்டது.

தரகுப்புயல் இப்போது என்ன செய்யப் போகிறார்?

 

No comments:

Post a Comment