மூன்று நாட்களாக பெரும் அவஸ்தை.
எனது வலைப்பக்கத்திற்குள் நுழைந்தால் உடனடியாக
அது வேறு ஏதோ டுபாக்கூர் தளத்திற்கு போய் விடும்.
எழுதியதை யாரும் படிக்கவும் முடியாது.
படித்த பின் திட்டவும் முடியாது.
எப்படி நிகழ்ந்தது என்பதும் புரியவில்லை.
எப்படி சரி செய்வது என்பதும் தெரியவில்லை.
எங்களின் சென்னை 2 கோட்டத்தின் முன்னாள்
பொதுச்செயலாளர் தோழர் சி.டி.சுரேஷ்குமார்
எங்கே கோளாறு என்பதை கண்டுபிடித்துக் கொடுத்தார்.
அதன் பின்பும் சரி செய்ய முடியவில்லை.
பிறகு சில சோதனை முயற்சிகளை செய்து பார்த்தேன்.
சிக்கல் நீங்கியிருந்தது. பிறகு தமிழ்மணம் பட்டையையும்
இணைத்து விட்டேன்.
ஒரு வழியாக மீண்டும் செயல்பட தொடங்கி விட்டேன்.
உண்மையிலேயே துள்ளி குதிக்க வேண்டும் போல உள்ளது

அய்யா,
ReplyDeleteநீங்க தான் விளம்பரத்துக்குனு அப்படி செஞ்சிருக்கிங்கனு நினைச்சேன்,எனவே ஜாவா ஸ்கிரிப்ட் டிஸ்சேபில் செய்துவிட்டு படித்தேன்.
கண்டிப்பா உங்க தளத்தில் இருந்த ஏதோ ஒரு விட்கெட் தான் காரணமா இருக்கும், நீக்கியாச்சா?