Thursday, April 17, 2014

மிஸ்டர் ராம கோபாலன், சொல்வீர்களா? பதில் சொல்வீர்களா?


மிஸ்டர் ராம கோபாலன், சொல்வீர்களா? எங்கள் தோழர் கவிதா குமார்
எழுப்பியுள்ள இந்த கேள்விக்கு பதில் சொல்வீர்களா?

ராம கோபாலனின் மைன்ட் வாய்ஸ் : எங்களுக்கெல்லாம் வெட்கம்,
மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் இருக்குனு நீங்களா
நெனச்சிக்கிட்டா எப்படி?  நாங்க இன்னும் காலில் கூட விழுவோம்.


3 comments:

  1. In the Rajni meet photo Modi was shaking hands with the Hindu Rajni, whereas in this photo Modi is sitting with folded hands with Christian Vijay.That is an answer.

    ReplyDelete
  2. முஸ்லீம் அளித்த தொப்பியை வாங்க மறுத்தது போல விஜய்யோடு கை குலுக்க மோடி தயாரில்லை என்று சொல்கிறீர்கள் அல்லவா கேகேகே சார்?

    விஜய் ரசிகர்கள் கவனிக்கவும்

    ReplyDelete
  3. ivaru pm vantha ellariyum cinema pakka solluvaru. kevalam .

    ReplyDelete