கீழே நீங்கள் காணும் படம் இன்று மாலை தஞ்சையில் நடந்த
பொதுக் கூட்டத்தில் பாஜக அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங்
பேசும் போது எடுத்தது.
படத்தை எடுத்த தோழர் களப்பிரன் தன் முக நூல் பக்கத்தில் பகிர்ந்து
கொண்டதையும் படித்து விடுங்கள் ( ஆ, எத்தனை ப)
தஞ்சையில் - ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் பா.ஜ.க. கும்பல்..!
தஞ்சையில் இப்போது மூன்று நாடாளுமன்றத்தொகுதிகளுக்கான (தஞ்சை, மயிலாடுதுறை, நாகை) பிஜேபியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இராஜ்நாத் சிங் பேசிக்கொண்டிருக்கிறார். பல கட்சி கூட்டணியின் சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 90%நாற்காளிகள் காலியாக இருக்கின்றது. அகில இந்திய தலைவரின் கதியே இது எனில், மற்றவர்கள்...
மோடி அலை வீசுதாம்ம்ம்ம்....
எங்கன்னு சொல்லுங்க பாஸ்...
நீங்கவேனும்னா பாருங்க நாளை பத்திரிகை முழுவதும் கூட்டம் குவிந்ததாக கதைவிடுவார்கள்
(மோடி அலை வீசினா அவரு ஏங்க ரசனி, விசய் னு ஒவ்வொத்தரா
பாக்கப் போறாரு? - இது என் கமெண்ட்)
சரி சரி இன்னொரு காலி நாற்காலி படத்தையும் பாத்துடுங்க.
அது மம்தா தீதி டெல்லியில பேசினது.

// இன்று இரவு தஞ்சையில் நடந்த
ReplyDeleteபொதுக் கூட்டத்தில் பாஜக அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங்
பேசும் போது எடுத்தது.//
இரவு என்கிறீர்கள் ஆனால் படம் பகலில் எடுக்கப்பட்டுள்ளது...அதாவது கூட்டம் நடக்கும் பல மணி நேரங்களுக்கு முன்பு ....என்னதான் வெறுப்பு இருந்தாலும் கொஞ்சம் சிந்தித்து பார்த்து பதிவு எழுதணும் அன்பரே
modi will be the PM OF THIS COUNTRY.i want to know where you will hide your face on that day.don"t get fooled by such photos . A lot of such photos are roming in the net.
ReplyDeleteany way didi mamta will get more than 30 seats in bengal and in this election the communist will get a maximum of 15 seats only.
மன்னிக்கவும் திரு புரட்சி மணி. அது மாலையில் நடந்த கூட்டம். இரவு என்று தவறாக எழுதி விட்டேன். ஆனால் காலி நாற்காலிகள் கரெக்டுதான். இதில் என்ன வெறுப்பு இருக்கிறது
ReplyDeleteமோடி போன்ற மோசடிப் பேர்வழிகள் பிரதமரானால் அவருக்கு வாக்களித்த முட்டாள் மக்கள்தான் முகத்தை மூடிக் கொள்ள
ReplyDeleteவேண்டிய நிலை வரும். இப்படிப்பட்ட பொய்யருக்குப் போய் வாக்களித்தோமே என்று புலம்பும் நிலை வரும்.
திரு ஜெயராமன், தேர்தலுக்காக மட்டும் மக்களிடம் வரும் முதலாளித்துவ கட்சிகள்தான் எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படுவார்கள். நாங்கள் அல்ல. கம்யூனிஸ்டுகளின் எண்ணிக்கை உயர்ந்தால் உங்களைப் போன்ற மக்களுக்கும் நல்லது. எங்கள் சவக்குழியை நாங்களே வெட்டிக்கொள்வோம் என்று மூடத்தனமாக செயல்படுபவர்கள் அதன் விளைவை அனுபவிப்பார்கள்.
ReplyDeleteமம்தா போன்ற பாசிச வாதிகளுக்குக் கூட தமிழகத்திலிருந்து ஆதரவுக்குரல். பாவம் அந்த பலியாடு
ReplyDelete// அது மாலையில் நடந்த கூட்டம். இரவு என்று தவறாக எழுதி விட்டேன்.//
ReplyDeleteகையோடு "இரவு" என்பதனை "மாலை" என்று உங்கள் பதிவினில் எடிட் செய்து விட்டால் பின்னாளில் படிப்பவர்களுக்கு குழப்பம் வராது.
Modi can win and become PM.. but in Tamilnadu BJP kumbal cant get more than 1 or 2 seats
ReplyDeleteதமிழ் இளங்கோ சார், நன்றி. மாற்றி விட்டேன்
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteகூட்டமெல்லாம் கூடலைனு சொன்னது சரி தான், ஆனால் செவப்பு சட்டையினரும் ஒரு திடலில் கூட்டம் போட்டால் மைக் செட்க்காரர்களை தவிர யாராவது இருப்பாங்களானு தெரியலை :-))
# இத்தனை நாளா திராவிட கட்சிகளின் எக்ஸ்டென்ஷன்களாக வாழ்ந்து பழகிட்ட செவப்பு சட்டையினரை திடீர் என கழட்டி விட்டதும் தான் "நாமலாம் கம்யூனிஸ்ட்'ஆம்னு நியாபகமே வந்திருக்கும் அவ்வ்!
வவ்வால் ஐயா, எங்க பலம் எங்களுக்கு தெரியும். எங்களுக்கு வர கூட்டம் தானா வர கூட்டம். காசும் பிரியாணியும் குவார்ட்டரும் கொடுத்தா கூட ராஜ்நாத் சிங்குக்கு கூட்டம் வர;
ReplyDeleteதிராவிடக் கட்சிகளின் கூட்டணி இருந்த போதும் கூட அவர்கள் ஆட்சியின் தவறுகளுக்கு எதிராக, மக்களின் பிரச்சினைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி களமிறங்கி போராடியது என்பதை கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டு மறந்து போய் விடுகிறார்கள். உங்களுக்கெல்லாம் செல்க்டீவ் அம்னீஷியா வியாதி
ReplyDelete