நீங்கள் உண்மையிலேயே நாட்டை நேசிப்பவரா?
அப்படியென்றால் இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கவும்
மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களுமான
இடதுசாரி சக்திகளை ஆதரிப்பீர்கள்.
இந்தியாவின் எதிர்காலம் இடதுசாரிகளிடம் மட்டுமே பத்திரமாக
இருக்கும்.
காங்கிரசை நிராகரிப்பீர், பாஜக வை தோற்கடிப்பீர்
இடதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பீர்
அப்படியென்றால் இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கவும்
மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களுமான
இடதுசாரி சக்திகளை ஆதரிப்பீர்கள்.
இந்தியாவின் எதிர்காலம் இடதுசாரிகளிடம் மட்டுமே பத்திரமாக
இருக்கும்.
காங்கிரசை நிராகரிப்பீர், பாஜக வை தோற்கடிப்பீர்
இடதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பீர்
Fortunately, India will not choose killers like communists.
ReplyDeleteThey know about Nandigram and MarichJhapi.
வந்துட்டார்ய்யா அதி மேதாவி கருத்து சொல்ல. ரொம்ப நாளா காணோமே கரப்பான் பூச்சிய என்று நினைத்தேன். இந்தியா வாழ்வதே கம்யூனிஸ்டுகளின் தியாகத்தால்தான் என்பது அரைவேக்காடுகளுக்கு தெரியாது
ReplyDeleteSo you dont have an answer.
ReplyDeleteYou dont even want to talk about it.
Be ashamed sir.
//1) அதி மேதாவி
2) கரப்பான் பூச்சி
3) அரைவேக்காடு//
Again want to indulge in personal attacks right?
Good then. You are a loser.
Ok. I again ask the same question.
Do you have answer for Nandigram and MarichJhapi?
Sure you want to divert and not answer the topic?
Then you lose. Shame. You are a typical communist.
மிஸ்டர் சபரீசன், தனிநபர் தாக்குதலை தொடங்கியது நீங்கள்தான். நந்திகிராம் பற்றி விரிவாக எழுதியாகி விட்டது. அதே போல் மர்ச்சிஜாபி யும் ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு. அதை மீண்டும் மீண்டும் பிழைப்பில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தால் அதற்கு மீண்டும் மீண்டும் பதில் சொல்லி என் நேரத்தை விரயம் செய்ய முடியாது. நீங்கள் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்லாத உங்களுக்கு என்னை குறை கூறும் அருகதை கிடையாது. உலகின் உன்னதமானவர்கள் கம்யூனிஸ்டுகள். வெறும் பெயரை மட்டும் சொல்லிக் கொண்டு அடையாளத்தை மறைக்கும் போலி நீ. உங்கள் பின்னூட்டங்களில் உள்ள முரண்பாடுகள் உங்களை மன வியாதிக்காரன் என்றே நிரூபித்து விட்டது. நன்றி. நீங்கள் யார் என்று சொல்லி விட்டு இனி கேள்வி கேளுங்கள். இல்லையென்றால் ???????????????
ReplyDelete