நக்மாவிற்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சி கட்சி வேண்டுகோள்
வைத்துள்ளது.
நக்மாவிற்கு ஏற்பட்ட இரண்டு அசம்பாவிதங்களும் காங்கிரஸ்
கட்சி ஆட்களால்தான் ஏற்பட்டது. தகாத முறையில் அதுவும்
பொது இடத்தில் காமெராக்கள் புகைப்படம் எடுப்பது தெரிந்தும்
நடந்து கொண்ட எம்.எல்.ஏ மீது அக்கட்சி இன்னும் நடவடிக்கை
எடுக்கவில்லை.
ஒரு பெண் தலைவராக இருக்கிற கட்சியில் ஒரு பெண்ணுக்கு
ஒரு இழுக்கு நடக்கிற போது தவறு செய்தவனை தண்டிக்க
தைரியம் இல்லாதது அடுத்தவனையும் ஊக்குவித்துள்ளது.
பெண் என்பவள் ஒரு உடல் அல்ல என்ற விழிப்புணர்வை
உருவாக்க வேண்டும் என்று வர்மா கமிஷன் சொன்னதை
அலட்சியம் செய்ததும் காங்கிரஸ் ஆட்சிதான்.
ஆக பாதுகாப்பு காங்கிரஸ்காரர்களிடமிருந்து தப்பிக்கத்தான்
தேவைப்படுகிறது. அதை தர வேண்டிய பொறுப்பு அந்தக்
கட்சியின் தலைமைக்குத்தான் இருக்கிறது.

100 /. True. Nimalan chennai
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteயோவ் அனானி, மும்பை நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனை தீர்ப்பு ஞாபகம் இருக்கா? வெட்கம் கெட்ட பொம்பளைப் பொறுக்கி நீ
ReplyDelete