Friday, April 11, 2014

ராஜீவ் காந்தி, ராம் விலாஸ் பஸ்வான், என்.வி.என்.சோமு, சி.எம்.சாங் மற்றும் பலர்



இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யார் தெரியுமா?

மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை பொதுத்தேர்தல் குறித்து வெளியிட்டுள்ள கையேடு அத்தகவலை நமக்கு அளிக்கிறது.

எண்
வருடம்
பெயர்
தொகுதி
கட்சி
வாக்கு வித்தியாசம்
1
1952
தகவல்கள் இல்லை
2
1957
3
1962
காயத்ரி தேவி
ஜெய்ப்பூர்
சுதந்திரா
157692
4
1967
கே.சிங்
பிகானீர்
சுயேட்சை
193816
5
1971
எம்.எஸ்.சஞ்சீவி ராவ்
காகினாடா
காங்கிரஸ்
292926
6
1977
ராம் விலாஸ் பஸ்வான்
ஹாஜிபூர்
ஜனதா
424545
7
1980
மகாராஜா மார்த்தான்ட் சிங்
ரேவா
சுயேட்சை
238351
8
1984
ராஜீவ் காந்தி
அமேதி
காங்கிரஸ்
314878
9
1989
ராம் விலாஸ் பஸ்வான்
ஹாஜிபூர்
ஜனதா தளம்
504448
10
1991
சந்தோஷ் மோகன் தேவ்
திரிபுரா மேற்கு
காங்கிரஸ்
428984
11
1996
என்.வி.என்.சோமு
வட சென்னை
திமுக
389617
12
1998
டாக்டர் காத்ரியா வல்லப்பாய்
ராஜ்கோட்
பாஜக
354187
13
1999
கே.அசுங்க்பா சங்டம்
நாகாலாந்து
காங்கிரஸ்
353598
14
2004
அனில் பாசு
ஆரங்பாம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
592502
15
2009
சி.எம்.சாங்
நாகாலாந்து
நாகாலாந்து மக்கள் கட்சி
483021









இதுவரை நடைபெற்ற தேர்தல்களிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.

இரண்டு முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராம் விலாஸ் பஸ்வானை அதே ஹாஜிபூர் தொகுதி மக்கள் வீழ்த்தவும் செய்திருக்கிறார்கள். பாஜகவோடு கூட்டணி வைத்தாலும் அவரால் இம்முறை கரையேற முடியாது போலிருக்கிறதே.

No comments:

Post a Comment