வங்கி
சீர்திருத்த மசோதா, பென்ஷன்துறை சீர்திருத்த மசோதா உள்ளிட்ட ஏராளமான தேச விரோத
மசோதாக்களை கரம் கோர்த்து நிறைவேற்றிக்கொண்ட காங்கிரசும் பாஜகவும் கள்ள மவுனம்
சாதித்து மகளிர் மசோதாவை நிறைவேற்றாமலும் பார்த்துக் கொண்டது.
கீழே உள்ள
பட்டியலைப் பாருங்கள்.
எண்
|
வருடம்
|
மொத்த இடங்கள்
|
பெண்கள்
|
சதவிகிதம்
|
1
|
1952
|
489
|
0
|
0
|
2
|
1957
|
494
|
22
|
4.45
|
3
|
1962
|
494
|
31
|
6.27
|
4
|
1967
|
520
|
29
|
5.57
|
5
|
1971
|
518
|
21
|
4.05
|
6
|
1977
|
542
|
19
|
3.50
|
7
|
1980
|
529
|
28
|
5.29
|
8
|
1984
|
541
|
43
|
7.94
|
9
|
1989
|
529
|
29
|
5.48
|
10
|
1991
|
534
|
38
|
7.11
|
11
|
1996
|
543
|
40
|
7.36
|
12
|
1998
|
543
|
43
|
7.91
|
13
|
1999
|
543
|
49
|
9.02
|
14
|
2004
|
543
|
45
|
8.29
|
15
|
2009
|
543
|
59
|
10.86
|
மகளிர் மசோதா
நிறைவேறியிருந்தால் கடந்த நாடாளுமன்றத்திலேயே 179 மகளிர் உறுப்பினர்கள்
இருந்திருப்பார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப் பட்டதோ 59 பேர்தான்.
120 பெண்கள் மக்களவை
உறுப்பினராகும் வாய்ப்பு போன முறை பறிபோனது என்றால் இம்முறை எத்தனை பேர்தான்
தேர்ந்தெடுக்கப் படுவார்களோ?
பெண்கள் மீது
பரிவு இருப்பதாக வாய் ஜாலம் பேசும் காங்கிரஸ், பாஜக இருவரையும் தோற்கடியுங்கள்.
குறிப்பாக
பெண்கள் இந்த இரு கட்சிகளுக்கும் வாக்களிக்கவே கூடாது.
No comments:
Post a Comment