இதுவரை
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற
வேட்பாளர்கள் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். மிக மிக குறைவான வித்தியாசத்தில்
வென்றவர்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
எண்
|
வருடம்
|
பெயர்
|
தொகுதி
|
கட்சி
|
வாக்கு
வித்தியாசம்
|
|
1
|
1952
|
தகவல்கள் இல்லை
|
||||
2
|
1957
|
|||||
3
|
1962
|
ரிஷாங்
|
மணிப்பூர்
|
சோஷலிஸ்ட்
|
42
|
|
4
|
1967
|
எம்.ராம்
|
கர்னால்
|
காங்கிரஸ்
|
203
|
|
5
|
1971
|
எம்.எஸ்.சிவசாமி
|
திருச்செந்தூர்
|
திமுக
|
26
|
|
6
|
1977
|
பல்வந்த்ராய் தேசாய்
|
கோலாபூர்
|
உழவர்
உழைப்பாளர் கட்சி
|
165
|
|
7
|
1980
|
ராமாயண் ராய்
|
தியோரியா
|
காங்கிரஸ்
|
77
|
|
8
|
1984
|
மேவா சிங்
|
லூதியானா
|
அகாளி
தளம்
|
140
|
|
9
|
1989
|
கொனாதளா ராமகிருஷ்ணா
|
அனாகாபள்ளி
|
காங்கிரஸ்
|
9
|
|
10
|
1991
|
ராம் அவத்
|
அக்பர்பூர்
|
ஜனதா
தளம்
|
156
|
|
11
|
1996
|
திலிப்சிங்
கெய்க்வாட்
|
பரோடா
|
காங்கிரஸ்
|
17
|
|
12
|
1998
|
சோம் மாரண்டி
|
ராஜ்மஹால்
|
பாஜக
|
9
|
|
13
|
1999
|
பியாரேலால் சங்வார்
|
கதம்பூர்
|
பகுஜன்
சமாஜ்
|
105
|
|
14
|
2004
|
டாக்டர் பூகுன்ஹி
கோயா
|
லட்சத்தீவு
|
ஜனதாதளம்(யு)
|
71
|
|
15
|
2009
|
நமோ நாராயன்
|
சவாய்
மாதோபூர்
|
காங்கிரஸ்
|
317
|
|
சொற்ப வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் அவர் எம்.பி தான். எல்லா சலுகைகளும் அவருக்கு
உண்டுதான்.
No comments:
Post a Comment