Tuesday, March 13, 2018

இறுதியில் இன்னும் அழகு



ஒரு மாறுதலுக்காக அரசியல் கலக்காத காணொளி ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்.

பறவைகள் பல விதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் 

என்ற பாட்டிற்கு பொருத்தமான காணொளி இது.

தயாரித்தவர் யாரோ அவருக்கும் பகிர்ந்தவருக்கும் நன்றி கூறி
கையில் வைத்துள்ள பறவைகளை இறுதியில் பறந்து போகிற பறவை இன்னும் அழகு என்று நான் சொல்வதை முழுவதும் பார்த்து உணருங்கள்.

சுதந்திரம் எப்போதும் அழகுதானே!


2 comments:

  1. வீடியோ அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. //சுதந்திரம் எப்போதும் அழகுதானே!//

    இது அரசியல்தானே?

    ReplyDelete