ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து சுட்டது.
காவிகளால் காவிகளுக்காக நடக்கும் காவிகளின் ஆட்சியில் இதெல்லாம் சகஜம்தானே!
காலிகள் என்று அவசரத்தில் மாற்றிப் படித்து விடவில்லை அல்லவா?
விதிகளை மீறிய ரதம்
ராமர் கோவிலின் மாதிரியைத் தாங்கி வரும் ரதம் மோட்டர் வாகனச் சட்ட விதிகளை மீறியுள்ளதாக மாநிலப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுவதாக இந்து நாளிதழ் கூறுகிறது
மீறல்கள்:
1. அது பதிவுசெய்யப்பட்ட வண்டியாக இருந்தால் அதன் பதிவெண் பட்டை (தமிழில் நம்பர் பிளேட் என்பார்கள்) வண்டியின் முன்புறம், பின்புறம் அல்லது பக்கவாட்டில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அது இல்லை (தேவலோகத்தில் பதிவு செய்யப்பட்ட வண்டிகளுக்கு இந்த விதி பொருந்தாது என தொலைக்காட்சி விவாதத்தில் சமூக ஆர்வலர் சொல்லக் கூடும்)
2. பதிவுசெய்யப்பட்ட வண்டியின் அமைப்பை கோவில் போல் மாற்றியமைக்கக் கூடாது. ஆம்புலன்சாகவோ, தீயணைப்பு வண்டியாகாவோ மாற்றலாம்
3. ரதத்தின் எஞ்சின் அல்லது உடல் (?) சரக்கு வண்டியினுடையதாக இருந்தால் அதில் சாமியார்களை ஏற்றிச்செல்ல முடியாது.
பின் குறிப்பு
பின் குறிப்பு
இதைப் படித்தவுடன் காவிகளின், அதிலும் குறிப்பாக ஒரு அதிமேதாவி அனாமதேயம் அதிகாலையில் ஆங்கிலத்தில் அராஜகமாக பின்னூட்டம் எழுதும், அவர்களின் மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தேன். அதுதான் மேலே உள்ள படம்.
இவனுங்க என்னிக்கு சட்டத்தை மதிச்சானுங்க?
ReplyDeleteதிருட்டுப்பசங்க
கரெக்டுதான். என் ஆதங்கமே அந்த ஆங்கில அனாமதேயம் வந்து வக்கிரத்தை வாந்தியெடுக்காமல் இருப்பதுதான்
Deletesecular b*st*rds hate anything indian. They eat their own waste.
ReplyDeleteஇதைத்தான் எதிர்பார்த்தேன். பதில் சொல்ல வக்கில்லாத போது
Deleteஇப்படி ஆபாச வசை மொழிதான் வரும்.
உங்களின் அயோக்கியத்தனத்தை நிரூபித்தமைக்கு நன்றி அனாமதேயம்.
உங்களின் பிறப்பும் வளர்ப்பும் கேவலமானது என்பதையும் உணர வைத்து விட்டீர்கள்